Friday, January 29, 2010

ஹைடி, ஷாருக் பல்டி

ஐ.பி.எல்

இந்தியன் பிரீமியர் லீக் - அணி உரிமையாளர்கள் எல்லாரும் ஓட்டுக்க ஒரே ட்ராக்கில் போயிட்டு இருக்கும் பொது, திடீர்னு ஷாருக் கான் மட்டும் தடம் புரண்டு வேற ட்ராக்கில் ஓடிட்டு இருக்கார், பாகிஸ்தானி விளையாட்டு வீரர்கள் எடுக்காதது குறை கூறி, இவரே ஒரு சிலரை எடுக்க முயற்சிகள் நடக்கிறது. இந்த திடீர் ஞானோதேயத்தை, இந்திய -பாகிஸ்தான் நல்லுறவுகாக எடுக்க பட்ட முடிவுன்னு மட்டும் யாரும் நினைக்க வேண்டாம்.அடுத்த மாதம் இவர் படம் ஒன்று வெளி வருதாம் "மை நேம் இஸ் கான்", இவருடைய சமீப கால படங்கள் வெளிநாட்டு பாகிஸ்தானியர்களிடம் இருந்தும், பாகிஸ்தான் நாட்டு மக்களிடம் இருந்தும் நல்ல வசூல் கிடைத்து இருப்பதால், அந்த வசூலில் பிரச்சினை வர கூடாதுன்னு ஹீரோ பம்முகிறார்.

'குசேலன்' படத்திற்காக தலைவர் கன்னடிகர்கிளிடம் அடித்த 'பல்டி' பார்த்தவங்க நாங்க, இதெல்லாம் சப்ப மாட்டேர்..

---

ஹைடி(haiti)

ஹைடி நிலநடுக்கத்தில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நிதி திரட்டுவதற்காக, உலகத்தில் இருக்கும் முன்னணி கால்பந்து வீரர்கள் சேர்ந்து ஒரு மேட்ச் விளையாடினார்கள், இதில் ஜிடனே (zidane) ,ஹென்றி (henry),காகா(kaka)..என்று ஒரு பெரிய நட்சத்திர வீர்கள் கூட்டம் விளையாடினது, இந்திய அணி தலைவர் பைசுங் பூட்டியா  இதில் விளையாடி, ஒரு கோல் அடித்து கலக்கிருக்கார். மட்டைபந்து (கிரிக்கெட்) நட்சத்திரங்கள் சேர்ந்து இதே மாதிரி உதவி பண்ணா நல்லா இருக்கும். ஹைடி நிலநடுக்கத்தில் உயிர் இறந்தவர்கள் எண்ணிக்கை ரெண்டு லட்சம் இருக்கும்னு சொல்றாங்க.





சரி ...இப்ப நாம கேள்வி பகுதி..முடிந்தால் படத்தில் இருப்பவரை கண்டுபிடியுங்கள். நன்றி.


4 comments:

யாத்ரீகன் said...

> 'குசேலன்' படத்திற்காக தலைவர் கன்னடிகர்கிளிடம் அடித்த 'பல்டி' பார்த்தவங்க நாங்க, இதெல்லாம் சப்ப மாட்டேர்.. <

:-))))))

யாத்ரீகன் said...

i tried guessing the person in picture by seeing the name of the file.. ;-) thelivathaan file name maathirukeenga.. :-)))

muthu said...

'குசேலன்' படத்திற்காக தலைவர் கன்னடிகர்கிளிடம் அடித்த 'பல்டி' பார்த்தவங்க நாங்க, இதெல்லாம் சப்ப மாட்டேர்..
உனக்கு இது தேவை இல்லாத வேலை

Samuel | சாமுவேல் said...

@யாத்ரிகன்

வருகைக்கு மிக்க நன்றி.
அப்பைக்கு அப்ப..கேள்விகள் போடும் பழக்கம் உண்டு....அதான் அனுபவம்.. :-)