Friday, October 16, 2009

பிரபல மன்னிப்புகள்

உண்மையில் மன்னிப்பு என்ற வார்த்தை பல கசப்பான சம்பவங்களை மறக்க வைக்க கூடிய  ஓர் வார்த்தை என்றே நினைக்கிறன்.இந்த வாரம் எனக்கு பிடித்த, பிடிக்காத, எதிர்பார்த்த மன்னிப்புகளை பற்றி பாப்போம்.

பிடித்த மன்னிப்புகள்.

காங்கிரஸ் பாப்ரி மஸ்ஜித் சம்பவத்திற்காக முஸ்லிம்களிடம் கேட்ட மன்னிப்பு (வோட்டு).
கெவின் ரட், ஆஸ்திரேலியா பிரதமர், அபோரிஜின் இனத்தாரிடம் கேட்ட.
திருமதி ஸ்டைன்ஸ், தன குழந்தை, கணவர் கொன்றவர்களை மன்னித்தது(ஒரிசா).

அமிதாப் பச்சன், கரன் ஜோகர், ராஜ் தாக்ரேவிடம் விடம் கேட்ட.
ரஜினி டாக்டர் ராமதாஸ்விடம் கேட்ட.
நோபெல் வெங்கி, இந்தியர்களிடம் கேட்ட.
சோனியா காந்தி, நளினியை மன்னித்தது.

பிடிக்காத மன்னிப்பு.

ரஜினி கன்னடிகர்கள்  கிட்ட கேட்ட,
குஷ்பு அழுகையுடன் கேட்ட.

கேட்கபடாத மன்னிப்புகள்.

நரேந்திர மோடி, குஜராத் முஸ்லிம்களிடம்.
இங்கிலாந்து அரசி, ஜாலியன் வாலா பாக் சென்ற போது. கேட்கபடாத.
சாம் ஆன்டேர்சன் படம் பார்க்க வைத்த ரெண்டு நண்பர்களிடம் இருந்து நான் எதிர்பார்க்கும்


கேள்வி பகுதி

சென்ற வார பதில் உதம் சிங், ஜாலியன் வாலாபாக் படு கொலை நிகழ்த்திய மேஜர் டயரை கொன்றவர்.

இவர் யாருங்க ? ஒரு மொக்கை க்லு அடிகடி டீ கடை போறவங்களுக்கு நியாபகம் வரலாம்.


10 comments:

பீர் | Peer said...

அப்ப மன்னிப்பு உங்களுக்கு தமிழ்ல பிடித்த வார்த்தைன்னு சொல்லுங்க... சூப்பர்.

அந்த ரெண்டு நண்பர்களில் ஒருத்தர், மணியா? ;)

பீர் | Peer said...

ஐயா, அந்த Word verification ஐ தூக்கி விடுங்களேன். படுத்துது...

Unknown said...

அய்யா, செயற்கைகோள் விடரவர கொஞ்ச நேரத்துல டீ கடையில டீ ஆத்த விட்டுடுவிங்க போல இருக்கே.. !!!

சாம் ஆன்டேர்சன் படம் நடித்தவனை என்னிடம் மனிப்பு கேட்க சொல்லும், நான் அதற்கு பிறகு தங்களிடம் மன்னிப்பு கூறுகிறேன்!!!

Samuel | சாமுவேல் said...

பீர், அந்த "எழுத்து சரிபார்த்தல்" தூக்கியாச்சு.(எப்படி நம்ம மொழிபெயர்த்தல்)

Samuel | சாமுவேல் said...

"வார்த்தை சரிபார்த்தல்" சரியா இருக்கும்னு நினைக்கிறேன்

Samuel | சாமுவேல் said...

//அய்யா, செயற்கைகோள் விடரவர கொஞ்ச நேரத்துல டீ கடையில டீ ஆத்த விட்டுடுவிங்க போல இருக்கே.. !!! //

பாஸ்...இங்கலாம் டீ குடிக்கனும்னா நாயர் கடைக்கு தான் போகணும். அதான் மொக்கை கிளுனு சொன்னோம்ல. ஹீ ஹீ.

kanagu said...

மன்னிப்ப வச்சே ஒரு பதிவா?? நல்லாயிருக்கு.. :)

உங்களுக்கு எனது தீபாவளி நல்வாழ்த்துக்கள் :)

Samuel | சாமுவேல் said...

கனகு,
//மன்னிப்ப வச்சே ஒரு பதிவா?? //

என்னங்க பண்றது, நமக்கு எழுதறதுக்கு ஒன்னும் தோன்ற மாட்டிகிறதே.
உங்களுக்கும், இன்று இதை படிக்கும் எல்லாருக்கும் பண்டிகை வாழ்த்துக்கள்.

மணிகண்டன் said...

மன்னிக்கவும் :)- ஆனாலும் உங்களிடமிரிந்து விமர்சனம் எதிர்ப்பார்க்கிறேன்.

Samuel | சாமுவேல் said...

//மன்னிக்கவும் :)- ஆனாலும் உங்களிடமிரிந்து விமர்சனம் எதிர்ப்பார்க்கிறேன்.//

உண்மையில் மன்னிப்பு என்ற வார்த்தை பல கசப்பான சம்பவங்களை மறக்க வைக்க கூடிய ஓர் வார்த்தை என்றே நினைக்கிறன்